அரசு பள்ளிக்கு

img

கணவன் நினைவாக அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்டி கொடுத்த மனைவி!

கோவையில் இறந்து போன தனது கணவரை நினைவு கூறும் வகையில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு சொந்த செலவில் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்து உள்ளார் மனைவி.பள்ளிக்கூட கட்டிடம் கட்டி கொடுத்த அப்பெண்மணிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.